டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையத்தில் நிறுவப்பட்டுள்ள அறக்கட்டளைகள்

1. பத்மபூஷண் கூ.ரா.சீனிவாசன் நினைவு அறக்கட்டளை

(2001இல் நிறுவியவர் கல்வெட்டறிஞர் பத்மஸ்ரீ ஐராவதம் மகாதேவன்)

இதுவரை நிகழ்ந்த பொழிவுகள்

(அறக்கட்டளைப் பொழிவுகள் பதிவாகியுள்ள வரலாறு தொகுதிகளின் எண்கள் அடைப்புக்குறிகளுக்குள் தரப்பட்டுள்ளன.)

1 விமானங்களின் தோற்றமும் வளர்ச்சியும்-கணபதி சிற்பி (9-10)

2 எறிவீரபட்டினம்-எ.சுப்பராயலு (11)

3 அழகன்குளம்அகழ்வு-அ. அப்துல் மஜீது (12-13)

4 Architecture of Kerala temples -T.Satyamurthi (14-5)

5 பண்டைய ஓவியங்களின் மீட்டுருவாக்கம்-சிக்கல்களும் தீர்வுகளும்-சே.கோகுல் (16)

6 வரலாற்றுக் கால உருவாக்கம்-சில சிந்தனைகள்-கா.ராஜன் (17)

7 மதுரையில் சமணசமயம்-வெ.வேதாசலம் (18)

8  தமிழ் எழுத்துக்களின் தோற்றமும் வளர்ச்சியும்-சு.இராசவேலு (19)

9 காரைக்கால் அம்மை யார்?-மா.ரா.அரசு (20)

10 பிரமதேயங்கள் உருவாக்கம், செயற்பாடுகள், இயல்புகள்-சு.சுவாமிநாதன் (21)

11 இந்தியக் கடல்சார் தொல்லியல்-செய்தனவும் செய்யவேண்டியனவும்-ந.அதியமான் (22)

12 கல்வெட்டுகள் வழித் தமிழ்நாட்டுப் பெண்கள்-நா.மார்க்சியகாந்தி (23)

13 தாஜ்மஹால்-பராமரிப்பும் நிருவாகமும்-து.தயாளன் (24)

14 திருச்சிராப்பள்ளி மாவட்டக் கோயிற் கட்டடக்கலை (பொ.கா.500-1300)-மு.நளினி (25)

15 காலப்போக்கில் தமிழகக் கல்வெட்டுகள்-சு. இராஜகோபால் (26).

16 தமிழரின் மூன்று நூற்றாண்டுக் காலப் பண்பாட்டு வரலாறு (பொ.கா.250-550)-கோ.வேணிதேவி (27).

17 பாச்சில் கோயில்கள்-அர.அகிலா (28).

18 இராஜசிம்மர் காலக் கற்றளிகள்-சீ.கீதா ராமமூர்த்தி (29-30).

19 புறநானூற்றில் போர்மறுப்புச் சிந்தனைகள்-இ.ஜே.சுந்தர் (31)

2. சிறந்த அறிஞர் விருது

(2007இல் நிறுவியவர் மருத்துவர் சு.பழனியாண்டி)

விருது பெற்ற பெருமக்கள்

1 வெ. வேதாசலம் (2007)

2  சு. இராசவேலு (2008)

3 மா. ரா. அரசு (2009)

4 சூ. சுவாமிநாதன் (2010)

5 ந. அதியமான் (2011)

6 நா. மார்க்சியகாந்தி (2012)

7 து. தயாளன் (2013)

8 மு. நளினி (2014)

9 சு. இராஜகோபால் (2015).

10 கோ. வேணிதேவி (2016).

11 அர. அகிலா (2017).

12 சீ. கீதா ராமமூர்த்தி (2018).

13 இ. ஜே. சுந்தர் (2020)

3. தொல்லியல் அறிஞர் அ. அப்துல் மஜீது நினைவு அறக்கட்டளை

(2019இல் நிறுவியவர்கள் –

பேராசிரியர்கள் கோ.வேணிதேவி, சீ. கீதா, மு.நளினி, ஆய்வு மைய இயக்குநர் இரா.கலைக்கோவன்.)

இவ்வறக்கட்டளையின் சார்பில் ஒவ்வோர் ஆண்டும் வரலாற்றாய்வு மையத்தின் வரலாறு ஆய்விதழில் முற்றிலும் களப்பணி சார்ந்த தரவுகளின் அடிப்படையில் முத்திரைக் கட்டுரை இடம்பெறும்.

முத்திரைக் கட்டுரைகள்

1. புள்ளமங்கை ஆலந்துறையார் கல்வெட்டுகள் (வரலாறு 29-30)

4. வரலாற்றுத்துறை மாணவர்களுக்கான கல்வெட்டறிஞர் ஐராவதம் மகாதேவன் அறக்கட்டளைப் பரிசு

(2020இல் நிறுவியவர்கள்-

பேராசிரியர் மு.நளினி, திருவாளர்கள் ம.ராமச்சந்திரன்,  ச.கமலக்கண்ணன், சு.சீதாராமன்.)

2021

முதல் பரிசு: செல்வி க. மதுபாலா, முதுகலை வரலாறு, அறிஞர் அண்ணா அரசுக் கலைக்கல்லூரி, முசிறி.

இரண்டாம் பரிசு: செல்வி ரெ. ஹேமலைலா, முதுகலை வரலாறு, சீதாலட்சுமி ராமசாமி கல்லூரி, திருச்சிராப்பள்ளி.  

5. இதழியல் இமயம் பேராசிரியர் முனைவர் மா.ரா.அரசு நினைவு இளம் ஆய்வாளர் விருது

(2021இல் நிறுவியவர்கள்-

டாக்டர் இரா.கலைக்கோவன், பேராசிரியர் மு.நளினி)