
மா. இராசமாணிக்கனார்
இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில் எழுதப்பட்டுள்ள இந்த நூல், முனைவர் மா இராசமாணிக்கனாரின் வாழ்க்கை வரலாற்றையும் அவருடைய முப்பத்தேழு ஆண்டுக் காலப் படைப்புகளையும் வளரும் தலைமுறையினர் அறிந்துகொள்ள வேண்டும் என்ற கருத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. இலக்கியம், இலக்கணம், வரலாறு, சமயம், கோயிற்கலைகள், கல்வெட்டு, புதினம், சிறுவர் இலக்கியம், வாழ்க்கை வரலாறு என்று பல்வேறு துறைகளில் நூல்களைப் படைத்துள்ள இப்பெருமகனார் சிறந்த சிந்தனையாளராக நேரிய வாழ்வு வாழ்ந்தவர்.
டாக்டர் இரா. கலைக்கோவன்

